Wednesday, February 22, 2012

தாயுலகம்


அவளுக்கு நான் கொடுத்ததென்னவோ தாய்ப்பட்டம்…
அவள் எனக்கு கொடுத்தது உயிர்… பல உறவு…வாழ்வு…
நன்றிக்கடனாக அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால்
அவளுக்கு நான் தாயா கடமைபட்டிருக்கேன்..

No comments:

Post a Comment