ராக்கெட்டுலகம்
ஆசுவாசம் தேடியலைந்து அமரத்துடிக்கும் பறவை...!
Wednesday, February 22, 2012
தாயுலகம்
அவளுக்கு நான் கொடுத்ததென்னவோ தாய்ப்பட்டம்…
அவள் எனக்கு கொடுத்தது உயிர்… பல உறவு…வாழ்வு…
நன்றிக்கடனாக அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால்
அவளுக்கு நான் தாயா கடமைபட்டிருக்கேன்..
Home
Subscribe to:
Posts (Atom)